CR & FC மைதானத்தில் ”SPB 50” இசை நிகழ்ச்சி

CR & FC மைதானத்தில் ”SPB 50” இசை நிகழ்ச்சி

எழுத்தாளர் Bella Dalima

12 Nov, 2016 | 10:43 pm

பாடும் நிலா S.P. பாலசுப்ரமணியம் கலந்துகொண்டுள்ள ”SPB 50” இசை நிகழ்ச்சி தற்போது CR & FC மைதானத்தில் நடைபெற்று வருகின்றது.

இந்த நிகழ்விற்கு MTV/MBC ஊடக வலையமைப்பு ஊடக அனுசரணை வழங்கியுள்ளது.

இந்த இசை நிகழ்வில் பாடும் நிலா S.P. பாலசுப்ரமணியம், S.P.சரண், ஸ்வேத்தா மோகன், அன்ட்ரியா ஜெரமியா, மதுபால கிருஷ்ணன், சாதனா சர்கம் மற்றும் S.P.ஷைலஜா ஆகிய பாடகர்களும், சினிமாத்துறையினரும் கலந்து கொண்டுள்ளனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்