நிதியமைச்சர் மத்திய வங்கியின் நிதிச்சபையை தேவையற்ற வகையில் குறைகூறியுள்ளதாக W.A. விஜேவர்தன தெரிவிப்பு

நிதியமைச்சர் மத்திய வங்கியின் நிதிச்சபையை தேவையற்ற வகையில் குறைகூறியுள்ளதாக W.A. விஜேவர்தன தெரிவிப்பு

எழுத்தாளர் Bella Dalima

12 Nov, 2016 | 10:09 pm

இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் நிதியமைச்சர் மத்திய வங்கியின் நிதிச்சபையை தேவையற்ற வகையில் குறைகூறியுள்ளதாக மத்திய வங்கியின் பிரதி ஆளுநர் W.A. விஜேவர்தன  தெரிவித்தார்.

வரவு செலவுத் திட்டம் தொடர்பில் கொழும்பில் நேற்று நடைபெற்ற மாநாடு ஒன்றில் கலந்துகொண்டபோதே அவர் இதனைக் கூறினார்.

காணொளியில் காண்க…


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்