பெரிய வெற்றிகளைப் பெற்றவர்கள் எல்லாம் பதற்றம் அடைந்துள்ளனர் – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

பெரிய வெற்றிகளைப் பெற்றவர்கள் எல்லாம் பதற்றம் அடைந்துள்ளனர் – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

எழுத்தாளர் Bella Dalima

12 Nov, 2016 | 10:16 pm

சவால்கள் மற்றும் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் எழுக தமிழ் பேரணியில் மக்கள் அணி திரண்டதையடுத்து, பெரிய வெற்றிகளைப் பெற்றவர்கள் எல்லாம் பதற்றம் அடைந்துள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

கிளிநொச்சியில் இடம்பெற்ற தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சமகால அரசியல் தொடர்பிலான மக்கள் சந்திப்பின் போதே அவர் இதனைக் கூறினார்.

 

காணொளியில் காண்க…


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்