நீர் கட்டணத்தை 30 வீதத்தால் அதிகரிக்கத் தீர்மானம்

நீர் கட்டணத்தை 30 வீதத்தால் அதிகரிக்கத் தீர்மானம்

நீர் கட்டணத்தை 30 வீதத்தால் அதிகரிக்கத் தீர்மானம்

எழுத்தாளர் Bella Dalima

12 Nov, 2016 | 3:04 pm

எதிர்வரும் டிசம்பர் மாதம் முதல் நீர் கட்டணத்தை 30 வீதத்தால் அதிகரிக்கத் தீர்மானித்துள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

நீர் விநியோகக் கட்டமைப்பொன்றைப் பராமரிப்பதற்கான செலவு அதிகரிப்பதால் அதனைக் கருத்திற்கொண்டு இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அலாவுதீன் அன்சார் குறிப்பிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்