நாம் பெற்ற கடனை விட முறிகள் திருட்டின் ஊடாகப் பெறப்பட்ட நிதி அதிகம் – மஹிந்த ராஜபக்ஸ

நாம் பெற்ற கடனை விட முறிகள் திருட்டின் ஊடாகப் பெறப்பட்ட நிதி அதிகம் – மஹிந்த ராஜபக்ஸ

நாம் பெற்ற கடனை விட முறிகள் திருட்டின் ஊடாகப் பெறப்பட்ட நிதி அதிகம் – மஹிந்த ராஜபக்ஸ

எழுத்தாளர் Bella Dalima

12 Nov, 2016 | 5:30 pm

அளுத்கம, காலவில ஸ்ரீ சுதர்ஷனாராம விகாரையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, வரவு செலவுத் திட்டம் தொடர்பில் கருத்து தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்ததாவது,

[quote]வரவு செலவுத் திட்டத்தில் பாரிய நிவாரணமொன்று காணப்படுகின்றது. சில பொருட்களை 2 ரூபாவால் குறைப்பது பாரிய விடயமாகும். ஏனெனில், நாம் கிலோகிராம் கணக்கிலேயே கொள்வனவு செய்கின்றோம். 2, 3 கிலோகிராம் நெத்தலியையே நாம் கொள்வனவு செய்கின்றோம். கடன் பெறப்பட்டு இரண்டு வருடங்களாகப் போகிறது. நான் பெற்ற கடனை விடவும் அது பாரிய தொகையாகும். நாம் செய்த விடயங்கள் புலப்படுகின்றன. எனினும், முறிகள் திருட்டு தொடர்பில் விளங்கவில்லை. நாம் பெற்ற கடனை விட முறிகள் திருட்டின் ஊடாகப் பெறப்பட்ட நிதி அதிகம். [/quote]

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்