துமிந்த சில்வாவை ஜயவர்தனபுர வைத்தியசாலைக்கு மாற்றத் தீர்மானம்

துமிந்த சில்வாவை ஜயவர்தனபுர வைத்தியசாலைக்கு மாற்றத் தீர்மானம்

துமிந்த சில்வாவை ஜயவர்தனபுர வைத்தியசாலைக்கு மாற்றத் தீர்மானம்

எழுத்தாளர் Bella Dalima

12 Nov, 2016 | 7:26 pm

பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவின் கொலைக் குற்றவாளியான, மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவை நரம்பியல் நோய் காரணமாக ஜயவர்தனபுர வைத்தியசாலைக்கு மாற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

துமிந்த சில்வாவை நேற்று மாலை ஜயவர்தனபுர வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்த போதிலும் அவரின் நோயுடன் தொடர்புடைய வைத்தியர் இல்லாத காரணத்தினால் மீண்டும் சிறைச்சாலைகள் வைத்தியசாலைக்கு அழைத்துவரப்பட்டதாக சிறைச்சாலைகள் ஊடகப்பேச்சாளர் துஷார உப்புல்தெனிய தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்