வரவு செலவுத் திட்டத்தில் அத்தியாவசியப் பொருட்கள் சிலவற்றின் விலை குறைப்பு

வரவு செலவுத் திட்டத்தில் அத்தியாவசியப் பொருட்கள் சிலவற்றின் விலை குறைப்பு

வரவு செலவுத் திட்டத்தில் அத்தியாவசியப் பொருட்கள் சிலவற்றின் விலை குறைப்பு

எழுத்தாளர் Bella Dalima

10 Nov, 2016 | 5:39 pm

2017 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் அத்தியாவசியப் பொருட்கள் சிலவற்றின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.

ஒரு கிலோ கிராம் பயறு 15 ரூபாவாலும் நெத்தலி 5 ரூபாவாலும் விலை குறைக்கப்பட்டுள்ளது.

ஒரு லீட்டர் மண்ணெண்ணெயின் விலை 5 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், சமையல் எரிவாயு (கேஸ்) 25 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஒரு கிலோ கிராம் வௌ்ளைச் சீனியின் விலை 2 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், 1 கிலோ கிராம் பருப்பின் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.

இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் ஒரு கிலோ கிராம் உருளைக்கிழங்கு 5 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ள அதேவேளை, 400 கிராம் உள்நாட்டுப் பால்மாவின் விலை 250 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 

budget-final


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்