வடக்கிலிருந்து இராணுவம் வெளியேற்றப்படாமல் இருக்கவே ஆவா குழு எனும் யுக்தி – நவ சமசமாஜக் கட்சி

வடக்கிலிருந்து இராணுவம் வெளியேற்றப்படாமல் இருக்கவே ஆவா குழு எனும் யுக்தி – நவ சமசமாஜக் கட்சி

எழுத்தாளர் Bella Dalima

10 Nov, 2016 | 9:56 pm

வடக்கில் இருந்து இராணுவம் வெளியேற்றப்படாமல் இருக்கவே ஆவா குழு எனும் யுக்தி பயன்படுத்தப்படுவதாக நவ சமசமாஜக் கட்சி தெரிவித்தது.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு நவ சமசமாஜக் கட்சியின் அரசியல் குழு உறுப்பினர் வி.திருநாவுக்கரசு இதனைத் தெரிவித்தார்.

காணொளியில் காண்க…


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்