பொருளாதார வளர்ச்சி வேகத்தை 7 வீதத்திற்கு மேல் பேணிச்செல்வதே அரசாங்கத்தின் நோக்கம் – ரவி கருணாநாயக்க 

பொருளாதார வளர்ச்சி வேகத்தை 7 வீதத்திற்கு மேல் பேணிச்செல்வதே அரசாங்கத்தின் நோக்கம் – ரவி கருணாநாயக்க 

எழுத்தாளர் Bella Dalima

10 Nov, 2016 | 9:51 pm

நாட்டின் பொருளாதார வளர்ச்சி வேகத்தை 7 வீதத்திற்கு மேல் பேணிச்செல்வதே அரசாங்கத்தின் நோக்கம் என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.

2017 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டத்தைப் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றியபோதே நிதி அமைச்சர் பாராளுமன்றத்தில் இதனைத் தெரிவித்தார்.

காணொளியில் காண்க…


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்