யாழ்.மாநகர சபை சுகாதார ஊழியர்கள் நிரந்த நியமனம் வழங்கக் கோரி பணிபகிஷ்கரிப்பு

யாழ்.மாநகர சபை சுகாதார ஊழியர்கள் நிரந்த நியமனம் வழங்கக் கோரி பணிபகிஷ்கரிப்பு

யாழ்.மாநகர சபை சுகாதார ஊழியர்கள் நிரந்த நியமனம் வழங்கக் கோரி பணிபகிஷ்கரிப்பு

எழுத்தாளர் Staff Writer

07 Nov, 2016 | 1:53 pm

யாழ்.மாநகர சபையில் அமைய அடிப்படையில் தொழில்புரியும் சுகாதார ஊழியர்கள் நிரந்த நியமனம் வழங்குமாறு கோரி பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

127 சுகாதார ஊழியர்கள் இன்று காலை முதல் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டுவருவதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

தங்களுக்கான நிரந்தர நியமனம் வழங்கப்படும் வரை இந்த பணிபகிஷ்கரிப்பு தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என சுகாதார ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்