இரம்பொடை வெதமுல்லை பகுதியில் தீடீர் தீ விபத்து

இரம்பொடை வெதமுல்லை பகுதியில் தீடீர் தீ விபத்து

இரம்பொடை வெதமுல்லை பகுதியில் தீடீர் தீ விபத்து

எழுத்தாளர் Staff Writer

07 Nov, 2016 | 9:47 pm

இரம்பொடை வெதமுல்லை குருப் முறுக்கு இரம்பொடை டிவிசனில் இன்று (07) காலை தீடீரென தீ் பரவியுள்ளது.

இந்த அனர்த்தில் 6 வீடுகள் சேதமடைந்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.

இன்று காலை 11 மணியளவில் ஏற்பட்ட இந்த தீ விபத்தில் ஒரு வீடு முற்றாகவும் ஏனைய 5 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்