​வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் சட்ட மூலத்தை திருத்துவது தொடர்பில் அரசாங்கம் கவனம்

​வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் சட்ட மூலத்தை திருத்துவது தொடர்பில் அரசாங்கம் கவனம்

​வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் சட்ட மூலத்தை திருத்துவது தொடர்பில் அரசாங்கம் கவனம்

எழுத்தாளர் Staff Writer

06 Nov, 2016 | 11:14 am

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் சட்ட மூலத்தை திருத்துவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

வெளிநாட்டு பணியாளர்களுக்கான ஓய்வூதியம் உள்ளிட்ட பல திருத்தங்கள் அந்த சட்ட மூலத்தில் உள்ளடக்கப்படவுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் செயலாளர் ஜீ.எஸ். விதானகே குறிப்பிட்டுள்ளார்.

இதற்கான அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

குறித்த சட்ட மூலத்தில் திருத்தங்களை மேற்கொண்டு அடுத்தவாரமளவில் அதனை அமைச்சரவைக்க சமர்பிக்க எதிர்பார்ப்பதாகவும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் செயலாளர் ஜீ.எஸ். விதானகே தெரிவித்துள்ளார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்