”870 ரூபாவிற்கு இணங்கியிருந்தால் தற்போது 1000 ரூபாவிற்கு மேல் பெற்றிருக்கலாம்” 

”870 ரூபாவிற்கு இணங்கியிருந்தால் தற்போது 1000 ரூபாவிற்கு மேல் பெற்றிருக்கலாம்” 

”870 ரூபாவிற்கு இணங்கியிருந்தால் தற்போது 1000 ரூபாவிற்கு மேல் பெற்றிருக்கலாம்” 

எழுத்தாளர் Bella Dalima

05 Nov, 2016 | 7:41 pm

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பான முதலாவது பேச்சுவார்த்தையில் 870 ரூபா சம்பள உயர்விற்கு இணங்கியிருந்தால் தற்போது 1000 ரூபாவிற்கு மேல் பெற்றிருக்கலாம் என பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.

சம்பளப் பேச்சுவார்த்தையில் காணப்பட்ட இழுபறி காரணமாகவே 700 ரூபாவிற்கு மேல் வழங்க முடியாது என முதலாளிமார் சம்மேளனம் கூறியதாக வடிவேல் சுரேஷ் மேலும் தெரிவித்தார்.

யட்டியாந்தோட்டையில் இன்று நடைபெற்ற கூட்டமொன்றில் பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் கலந்துகொண்டிருந்தபோதே இதனைக் கூறினார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்