மன்னாரில் ரயிலில் மோதுண்டு ஒருவர் உயிரிழப்பு

மன்னாரில் ரயிலில் மோதுண்டு ஒருவர் உயிரிழப்பு

மன்னாரில் ரயிலில் மோதுண்டு ஒருவர் உயிரிழப்பு

எழுத்தாளர் Bella Dalima

05 Nov, 2016 | 3:12 pm

மன்னார் – சின்னக்கரிசல் பகுதியில் ரயிலில் மோதுண்டு ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்றிரவு தலைமன்னாரிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த ரயிலில் இவர் மோதுண்டிருக்கலாம் என பொலிஸார் தெரிவித்தனர்.

புதுக்குடியிருப்பைச் சேர்ந்த 29 வயதான மீனவர் ஒருவரே விபத்திற்குள்ளாகி உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்