தெலிவத்தை தமிழ் வித்தியாலய மாணவர்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்கிய மக்கள் சக்தி

தெலிவத்தை தமிழ் வித்தியாலய மாணவர்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்கிய மக்கள் சக்தி

எழுத்தாளர் Bella Dalima

05 Nov, 2016 | 9:38 pm

பதுளை – தெலிவத்தை தமிழ் வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்ட குடிநீர் கட்டமைப்பு, மக்கள் சக்தி மக்கள் அணியினால் பாடசாலை மாணவர்களிடம் இன்று கையளிக்கப்பட்டது.

தெலிவத்தை ஶ்ரீ கதிரேசன் ஆலயத்திலிருந்து நீரைப்பெற்று அதன் மூலம் மாணவர்களுக்கான குழாய் கட்டமைப்பு நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இந்த குடிநீர் கட்டமைப்பிற்கு டீப் டெக் பொறியியல் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் திலின ஹெட்டியாராச்சி நிதி உதவி வழங்கியிருந்தார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்