சிரிய அகதிகளுக்கு ஆதரவு தெரிவிக்க அவுஸ்திரேலியாவில் கூடிய பொதுமக்கள்

சிரிய அகதிகளுக்கு ஆதரவு தெரிவிக்க அவுஸ்திரேலியாவில் கூடிய பொதுமக்கள்

சிரிய அகதிகளுக்கு ஆதரவு தெரிவிக்க அவுஸ்திரேலியாவில் கூடிய பொதுமக்கள்

எழுத்தாளர் Bella Dalima

05 Nov, 2016 | 3:22 pm

சிரிய அகதிகளுக்கு ஆதரவு தெரிவித்து அவுஸ்திரேலியாவில் பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவின் மெல்பேர்னில் ஒன்றிணைந்த பொதுமக்கள் இந்த பேரணியை முன்னெடுத்திருந்தனர்.

மெல்பேர்னின் எல்தம் பகுதியில் கூடிய சுமார் 200 ற்கும் மேற்பட்ட பொதுமக்கள் சிரிய அகதிகளுக்கு நிரந்தரத் தீர்வைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

”அகதிகளை வரவேற்கின்றோம்” என்ற தலைப்பில் இந்த பேரணி முன்னெடுக்கப்பட்டது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்