கோப் அறிக்கையில் கண்டறியப்பட்டவற்றை ஆராய பாராளுமன்ற தெரிவுக்குழு அமைக்க வேண்டும் – வாசுதேவ

கோப் அறிக்கையில் கண்டறியப்பட்டவற்றை ஆராய பாராளுமன்ற தெரிவுக்குழு அமைக்க வேண்டும் – வாசுதேவ

எழுத்தாளர் Bella Dalima

05 Nov, 2016 | 9:57 pm

கோப் அறிக்கையில் கண்டறியப்பட்ட முறிகள் மோசடி குறித்து ஆராய்வதற்கு பாரளுமன்றத் தெரிவுக்குழு ஒன்றை அமைக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

மாகொல பகுதியில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்துகொண்ட போதே அவர் இதனைக் கூறினார்.

காணொளியில் காண்க…


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்