காலஞ்சென்ற கலாநிதி பண்டித் W.D. அமரதேவவின் இறுதிக்கிரியைகள் நடைபெற்றன

காலஞ்சென்ற கலாநிதி பண்டித் W.D. அமரதேவவின் இறுதிக்கிரியைகள் நடைபெற்றன

எழுத்தாளர் Bella Dalima

05 Nov, 2016 | 6:46 pm

காலஞ்சென்ற கலாநிதி பண்டித் W.D. அமரதேவவின் இறுதிக்கிரியைகள் இன்று நடைபெற்றன.

பூரண அரச மாரியாதையுடன் இறுதிக்கிரியைகள் நடைபெற்றதுடன், ஜனாதிபதி, பிரதமர், முப்படைத் தளபதிகள், கலைஞர்கள் உட்பட பொருந்திரளானவர்கள் இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக சுதந்திர சதுக்கத்திற்கு வருகை தந்திருந்தனர்

பல இலட்சக்கணக்கான இரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி இவ்வுலகிற்கு விடைகொடுத்த கலாநிதி பண்டித் W.D. அமரதேவவின் பூதவுடலுக்கு இன்று பிற்பகல் 3 மணிவரை மக்கள் அஞ்சலி செலுத்தினர்.

அதனையடுத்து இறுதிக்கிரியைகள் நடைபெற்றன.

 

 

14907229_1283255198401402_1572578303978042073_n  14925694_1283254648401457_4750528950674964154_n 14947896_1283254981734757_5551952135061833519_n

14915294_1283255251734730_5076810092757177996_n


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்