ஆவா குழு அரசியல் கட்சியினதோ, இராணுவத்தினரதோ கட்டுப்பாட்டில் இல்லை – ருவன் விஜேவர்தன

ஆவா குழு அரசியல் கட்சியினதோ, இராணுவத்தினரதோ கட்டுப்பாட்டில் இல்லை – ருவன் விஜேவர்தன

எழுத்தாளர் Bella Dalima

05 Nov, 2016 | 8:00 pm

யாழ்ப்பாண மக்களை அச்சுறுத்திக் கப்பம் பெறும் ஆவா குழு தொடர்பில் தகவல்கள் திரட்டப்படுவதாக இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன தெரிவித்தார்.

ஆவா குழு என்பது அரசியல் கட்சியினதோ அல்லது இராணுவத்தினரதோ கட்டுப்பாட்டிலுள்ள ஒரு குழுவல்ல எனவும் அவர் குறிப்பிட்டார்.

மக்களைக் கொடுமைப்படுத்தி கப்பம் பெறும் குறித்த மோட்டார் சைக்கிள் குழுவினர் தொடர்பில் தாம் தகவல்களைத் திரட்டி வருவதாகவும் ருவன் விஜேவர்தன தெரிவித்தார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்