ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களை ஊக்குவிக்கும் நிகழ்வு ஜனாதிபதி தலைமையில்

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களை ஊக்குவிக்கும் நிகழ்வு ஜனாதிபதி தலைமையில்

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களை ஊக்குவிக்கும் நிகழ்வு ஜனாதிபதி தலைமையில்

எழுத்தாளர் Staff Writer

03 Nov, 2016 | 7:58 pm

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களை ஊக்குவிக்கும் நிகழ்வொன்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் மஹரகமவில் இன்று நடைபெற்றது.

இந்த நிகழ்வில் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் உள்ளிட்ட பெருந்திரளானோர் கலந்துகொண்டிருந்தனர்.

இங்கு புதிய கட்சி உறுப்பினர்களுக்கான அடையாள அட்டை அறிமுகப்படுத்தப்பட்டதுடன், ஜனாதிபதி அவற்றை உறுப்பினர்களிடம் வழங்கினார்.

மஹரகம தொகுதி ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆதரவாளர்கள் ஜனாதிபதியை கௌரவிக்கும் வகையில், மேல் மாகாண
முதலமைச்சர் இசுறு தேவப்பிரிய, ஜனாதிபதிக்கு நினைவுச் சின்னமொன்றை வழங்கினார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்