வவுனியாவில் வடமாகாண அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

வவுனியாவில் வடமாகாண அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

எழுத்தாளர் Staff Writer

03 Nov, 2016 | 11:21 am

வடமாகாண அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் வவுனியாவில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மாலம்பே தனியார் மருத்துவக் கல்லூரிக்கு எதிராக இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்