அர்ஜூன் மகேந்திரன் நாடு திரும்பினார்

அர்ஜூன் மகேந்திரன் நாடு திரும்பினார்

அர்ஜூன் மகேந்திரன் நாடு திரும்பினார்

எழுத்தாளர் Staff Writer

03 Nov, 2016 | 5:23 pm

வெளிநாட்டிற்கு சென்றிருந்த மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரன் சற்று நேரத்திற்கு முன்னர் நாடு திரும்பியுள்ளார்.

மாலை 4.10 அளவில் அவர் நாட்டை வந்தடைந்ததாக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் குடிவரவு குடியகல்வு பிரிவு குறிப்பிட்டது.

சிங்கப்பூரிலிருந்து நாட்டிற்கு வருகைதந்த விமானத்தின் ஊடாக அர்ஜூன் மகேந்திரன் நாட்டை வந்தடைந்ததாக விமான நிலையத்திலுள்ள எமது செய்தியாளர் தெரிவித்தார்.

அர்ஜூன் மகேந்திரன்


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்