கோப் அறிக்கை சட்ட மா அதிபருக்கு அனுப்பி வைப்பு: வரவு செலவுத் திட்டத்தின் பின்னர் விவாதம்

கோப் அறிக்கை சட்ட மா அதிபருக்கு அனுப்பி வைப்பு: வரவு செலவுத் திட்டத்தின் பின்னர் விவாதம்

எழுத்தாளர் Bella Dalima

01 Nov, 2016 | 10:34 pm

கோப் அறிக்கை மேலதிக நடவடிக்கைகளுக்காக சட்ட மா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர், அமைச்சர் கபீர் ஹாசிம் தெரிவித்தார்.

இதேவேளை, கோப் அறிக்கை மீதான விவாதம், வரவு செலவுத் திட்ட விவாதத்தின் பின்னர் இடம்பெறும் என சபை முதல்வர் லக்ஷ்மன் கிரியெல்ல இன்று உறுதியளித்தார்.

காணொளியில் காண்க…

 

இதேவேளை, மத்திய வங்கியின் முறிகள் விநியோகம் மற்றும் பேர்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனம் தொடர்பில் டிவி வன் தொலைக்காட்சியில் நேற்று ஔிபரப்பான ஃபேஸ் த நேஷன் நிகழ்ச்சியில் கருத்துத் தெரிவிக்கப்பட்டது.

காணொளியில் காண்க…


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்