நுரைச்சோலை மின்விநியோகக் கட்டமைப்பின் இரண்டாவது மின்பிறப்பாக்கியில் கோளாறு

நுரைச்சோலை மின்விநியோகக் கட்டமைப்பின் இரண்டாவது மின்பிறப்பாக்கியில் கோளாறு

நுரைச்சோலை மின்விநியோகக் கட்டமைப்பின் இரண்டாவது மின்பிறப்பாக்கியில் கோளாறு

எழுத்தாளர் Bella Dalima

01 Nov, 2016 | 9:48 pm

நுரைச்சோலை மின்விநியோகக் கட்டமைப்பின் இரண்டாவது மின்பிறப்பாக்கியில் கோளாறு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும், இந்த மின் கட்டமைப்பில் ஏற்கனவே ஏற்பட்டிருந்த கோளாறு சீர்செய்யப்பட்டிருப்பதாக மின் சக்தி மற்றும் மீள் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்