துமிந்த சில்வாவை ஜனவரி 5ஆம் திகதி நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு உத்தரவு

துமிந்த சில்வாவை ஜனவரி 5ஆம் திகதி நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு உத்தரவு

துமிந்த சில்வாவை ஜனவரி 5ஆம் திகதி நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு உத்தரவு

எழுத்தாளர் Staff Writer

01 Nov, 2016 | 12:41 pm

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவை எதிர்வரும் ஜனவரி 5 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு சிறைச்சாலை அத்தியட்சகருக்கு கொழும்பு மேலதிக நீதவான் அருணி ஆட்டிகல பணிப்புரை விடுத்துள்ளார்.

2011 ஆம் ஆண்டு தொடக்கம் 2013 வரையான காலப்பகுதியில் சொத்துக்களின் விபரங்களை சமர்ப்பிக்க தவறியமைக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்