நிட்டம்புவ பகுதியில் வர்த்தகர் ஒருவர் கொலை

நிட்டம்புவ பகுதியில் வர்த்தகர் ஒருவர் கொலை

நிட்டம்புவ பகுதியில் வர்த்தகர் ஒருவர் கொலை

எழுத்தாளர் Staff Writer

31 Oct, 2016 | 11:12 am

நிட்டம்புவ உரபொல பகுதியில் வர்த்தகர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த வர்த்தகருக்கு சொந்தமான ஹோட்டல் ஒன்றில் வைத்து இன்று அதிகாலை இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கழுத்து நெறிக்கப்பட்டு அவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் அடையாளங் காணப்பட்டுள்ளதுடன், அவரை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்