ஹெவலோக் வீதியிலுள்ள துணிக் கடையொன்றில் தீ விபத்து

ஹெவலோக் வீதியிலுள்ள துணிக் கடையொன்றில் தீ விபத்து

ஹெவலோக் வீதியிலுள்ள துணிக் கடையொன்றில் தீ விபத்து

எழுத்தாளர் Staff Writer

30 Oct, 2016 | 1:58 pm

பம்பலபிட்டி ஹெவலோக் வீதியிலுள்ள துணிக் கடையொன்றில் தீ பரவியுள்ளது.

கொழும்பு மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவினர் மற்றும் மின்சார சபையினர் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

தீ பரவியமைக்கான காரணம் கண்டறியப்படவில்லை.

மேலும் தீ காரணமாக ஏற்பட்டுள்ள சேத விபரங்கள் இதுவரை மதீப்பீடு செய்யப்படவில்லை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்