முறிகள் மோசடி தொடர்பில் பிரதமர் பொறுப்புகூற வேண்டும் – டியூ.குணசேகர

முறிகள் மோசடி தொடர்பில் பிரதமர் பொறுப்புகூற வேண்டும் – டியூ.குணசேகர

எழுத்தாளர் Staff Writer

30 Oct, 2016 | 9:30 pm

கோப் குழுவின் அறிக்கை வெளிப்படுத்தும் முறிகள் மோசடி தொடர்பில் பிரதமர் பொறுப்புகூற வேண்டும் என கோப் குழுவின் முன்னாள் தலைவர் டியூ.குணசேகர தெரிவித்தார்.

நியூஸ்பெஸ்ட், நியூஸ் லைன் விசேட நேர்காணலில் கலந்து கொண்டே போதே அவர் இதனை தெரிவித்தார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்