கணக்காய்வாளர் நாயகத்தின் சிபாரிசுகளில் எதனையும் நாம் புறக்கணிக்கவில்லை –  ஹர்ஷ டி சில்வா

கணக்காய்வாளர் நாயகத்தின் சிபாரிசுகளில் எதனையும் நாம் புறக்கணிக்கவில்லை –  ஹர்ஷ டி சில்வா

எழுத்தாளர் Staff Writer

30 Oct, 2016 | 9:26 pm

மத்தியவங்கியின் முறிகள் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் கோப் குழு பாராளுமன்றத்தில் முன்வைத்த அறிக்கை தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தும் ஊடக சந்திப்பு இன்று சிறிகொத்தவில் நடைபெற்றது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்