பாரிய நீர்ப்பாசனத் திட்டங்கள் பலவற்றை ஆரம்பிக்கவுள்ளதாக ஜனாதிபதி தெரிவிப்பு

பாரிய நீர்ப்பாசனத் திட்டங்கள் பலவற்றை ஆரம்பிக்கவுள்ளதாக ஜனாதிபதி தெரிவிப்பு

எழுத்தாளர் Bella Dalima

28 Oct, 2016 | 8:26 pm

அடுத்த சில மாதங்களுக்குள் பாரிய நீர்ப்பாசனத் திட்டங்கள் பலவற்றை ஆரம்பிக்கவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

மகாவலி பொறியியலாளர் சங்கத்தின் 30 ஆவது வருடாந்த மாநாடு, ஜனாதிபதி தலைமையில் கொழும்பில் இன்று நடைபெற்றது.

இந்த நிகழ்விலேயே ஜனாதிபதி இதனைக் கூறினார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்