64 ஆவது தேசிய பட்மிண்டன் போட்டிகள்: நிலுக்க கருணாரத்ன இறுதிப் போட்டிக்கு தகுதி

64 ஆவது தேசிய பட்மிண்டன் போட்டிகள்: நிலுக்க கருணாரத்ன இறுதிப் போட்டிக்கு தகுதி

64 ஆவது தேசிய பட்மிண்டன் போட்டிகள்: நிலுக்க கருணாரத்ன இறுதிப் போட்டிக்கு தகுதி

எழுத்தாளர் Bella Dalima

28 Oct, 2016 | 6:34 pm

64 ஆவது தேசிய பட்மிண்டன் போட்டிகளில், ஆடவர் ஒற்றையர் பகிரங்கப் பிரிவில் நிலுக்க கருணாரத்ன இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.

64 ஆவது தேசிய பட்மிண்டன் போட்டிகள் குருணாகல் போயகனே இராணுவ முகாம் உள்ளக அரங்கில் நடைபெறுகின்றன.

இதன் ஆடவருக்கான ஒற்றையர் பகிரங்கப் பிரிவு அரை இறுதிப் போட்டி ஒன்றில் சச்சின் டயஸை 2-0 எனும் கணக்கில் நிலுக்க கருணாரத்ன வெற்றிகொண்டார்.

மற்றைய அரை இறுதிப் போட்டியில் சாமிக்க கருணாரத்னவிடம்
2-0 எனும் அடிப்படையில் நிலுக்க கருணாரத்ன தோல்வியடைந்தார்.

இதேவேளை, மகளிருக்கான பகிரங்க ஒற்றையர் பிரிவில் திலினி ஹெந்தஹேவா மற்றும் கவிந்தி சிரிமான்ன ஆகியோர் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றனர்.

இறுதிப்போட்டி நாளை மாலை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்