சிவகார்த்திகேயனைப் போல சந்தானத்திற்கும் ஹிட் ஆகுமா?

சிவகார்த்திகேயனைப் போல சந்தானத்திற்கும் ஹிட் ஆகுமா?

சிவகார்த்திகேயனைப் போல சந்தானத்திற்கும் ஹிட் ஆகுமா?

எழுத்தாளர் Bella Dalima

28 Oct, 2016 | 4:45 pm

சிவகார்த்திகேயன் இன்று புகழின் உச்சத்தில் இருக்கிறார்.

நடிக்க வந்து, சில படங்களிலேயே பொலிஸாக நடித்துவிட்டார்.

காமெடியனாகக் கலக்கி வந்த சந்தானம், ஹீரோவாக ப்ரோமோஷன் வாங்கி விட்டார்.

இவர் அடுத்து ‘ஓடி ஓடி உழைக்கணும்’ என்ற படத்தில் நடிக்கின்றார்.

இந்த படத்தில் இவர் முதன் முறையாக பொலிஸ் அவதாரம் எடுக்கிறார்.

சிவகார்த்திகேயனுக்கு ஹிட் ஆனது சந்தானத்திற்கு ஹிட் ஆகுமா? பார்ப்போம்!


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்