முன்னாள் பிரதி அமைச்சர் சரத் குமார குணரத்ன விளக்கமறியலில்

முன்னாள் பிரதி அமைச்சர் சரத் குமார குணரத்ன விளக்கமறியலில்

முன்னாள் பிரதி அமைச்சர் சரத் குமார குணரத்ன விளக்கமறியலில்

எழுத்தாளர் Staff Writer

24 Oct, 2016 | 2:43 pm

கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் பிரதி அமைச்சர் சரத் குமார குணரத்ன நவம்பர் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

2001 ஆம் ஆண்டு இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பில் பிரதி அமைச்சர் சரத் குமார குணரத்ன இன்று (24) காலை நீர்கொழும்பு பொலிஸில் சரணடைந்தார் .

இதன் பின்னர் நீர் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட முன்னாள் பிரதி அமைச்சர் சரத் குமார குணரத்னவை எதிர்வரும் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்