தீபாவளி முற்கொடுப்பனவை வழங்குமாறு கோரி மாத்தளையில் கவனயீர்ப்புப் போராட்டம்

தீபாவளி முற்கொடுப்பனவை வழங்குமாறு கோரி மாத்தளையில் கவனயீர்ப்புப் போராட்டம்

எழுத்தாளர் Staff Writer

24 Oct, 2016 | 8:27 pm

தமக்கான தீபாவளி முற்கொடுப்பனவை வழங்குமாறு தெரிவித்து மாத்தளை பிட்ட கந்த தோட்ட மக்கள் இன்று (24) கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர் .

தீபாவளி கொடுப்பனவை பெற்றுத்தருமாறு வலியுறுத்தி மாத்தளை பிட்டகந்த தோட்ட மக்களினால் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

தீபாவளி கொடுப்பனவை வழங்காமல் தம்மை ஏமாற்றுவதாக ஆர்ப்பாட்டக்காரக்ள் இதன்போது தெரிவித்தனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்