ஆயிரக் கணக்கானவர்களின் கண்ணீருக்கு மத்தியில் விஜயகுமார் சுலக்ஸனின் பூதவுடல் நல்லடக்கம்

ஆயிரக் கணக்கானவர்களின் கண்ணீருக்கு மத்தியில் விஜயகுமார் சுலக்ஸனின் பூதவுடல் நல்லடக்கம்

எழுத்தாளர் Staff Writer

24 Oct, 2016 | 8:08 pm

யாழ். பல்கலைக்கழக மாணவன் விஜயகுமார் சுலக்ஸனின் இறுதிக்கிரியைகள் இன்று நடைபெற்றன.

உயிரிழந்த மாணவன் பவுண்ராஜ் சுலக்ஷ்னின் பூதவுடல் யாழ் – கந்தரோடையிலுள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இன்று இறுதிகிரியைகைகள் நடைபெற்றன.

பல்கலை மாணவர்கள், அரச அதிகாரிகள், அரசியல்வாதிகள் மற்றும் பொதுக்கள் என பெருமளவானர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

ஆயிரக் கணக்கானவர்களின் கண்ணீருடன்,விஜயகுமார் சுலக்ஸனின் பூதவுடல் உடுவில் மல்வம் மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்