யுத்தத்தால் பாதிப்பு அடைந்தவர்களுக்கான வீடுகள் எதிர்வரும் 15 ஆம் திகதி கையளிப்பு

யுத்தத்தால் பாதிப்பு அடைந்தவர்களுக்கான வீடுகள் எதிர்வரும் 15 ஆம் திகதி கையளிப்பு

யுத்தத்தால் பாதிப்பு அடைந்தவர்களுக்கான வீடுகள் எதிர்வரும் 15 ஆம் திகதி கையளிப்பு

எழுத்தாளர் Staff Writer

23 Oct, 2016 | 1:50 pm

வடக்கு கிழக்கில் யுத்ததால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு நிர்மாணிக்கப்பட்டுள்ள 5000 வீடுகளை எதிர்வரும் 15 ஆம் திகதி கையளிக்கப்படவுள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இந்த திட்டத்தினூடாக இந்தியாவிலுள்ள இலங்கை அகதி முகாம்களிலிருந்து தாயகம் திரும்பியுள்ள 320 குடும்பங்களுக்கான வீடுகளும் கையளிக்கப்படவுள்ளதாக அமைச்சின் செயலாளர் வேலாயுதன் சிவஞானஜோதி தெரிவித்துள்ளார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்