இலங்கை மீனவர்கள் 3 பேர் இந்தியாவில் கைது

இலங்கை மீனவர்கள் 3 பேர் இந்தியாவில் கைது

இலங்கை மீனவர்கள் 3 பேர் இந்தியாவில் கைது

எழுத்தாளர் Staff Writer

23 Oct, 2016 | 12:09 pm

இலங்கை மீனவர்கள் 3 பேர் இந்தியாவின் தனுஷ்கோடி கடற்பிராந்தியத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துமீறி இந்திய கடல் எல்லைக்குள் பிரவேசித்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தனுஷ்கோடிக்கு 9 கிலோமீற்றர் கடல்மைல் தொலைவில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தலைமன்னாருக்கு மீன்பிடிக்கு சென்றவர்களே கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய கரையோர பாதுகாப்பு பிரிவினர் குறிப்பிட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளுக்காக மண்டபத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்