கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட போதிலும் எதிர்பார்ப்புகள் பூர்த்தி செய்யப்படவில்லை

கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட போதிலும் எதிர்பார்ப்புகள் பூர்த்தி செய்யப்படவில்லை

எழுத்தாளர் Bella Dalima

22 Oct, 2016 | 9:45 pm

சம்பள உயர்வு தொடர்பான கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட போதிலும், தமது எதிர்பார்ப்புகள் இன்னும் பூர்த்தி செய்யப்படவில்லை என தோட்டத்தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

இதேவேளை, தீபாவளி முற்கொடுப்பனவு கோரி டிக்கோயா – டிலரி தோட்ட மக்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தோட்ட நிர்வாகத்தினால் இன்று தீபாவளி முற்கொடுப்பனவு வழங்குவதாக அறிவிக்கப்பட்ட போதிலும், அதனை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்காமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்