பெஸ்டிஸ் கிராம மக்களுக்கு சுத்தமான குடிநீரைப் பெற்றுக்கொடுத்தது மக்கள் சக்தி

பெஸ்டிஸ் கிராம மக்களுக்கு சுத்தமான குடிநீரைப் பெற்றுக்கொடுத்தது மக்கள் சக்தி

எழுத்தாளர் Bella Dalima

22 Oct, 2016 | 8:27 pm

பல வருடங்களாகத் தூய்மையான நீரின்றி சிரமங்களை எதிர்கொண்ட காலி – அம்பேகமுவ – பெஸ்டிஸ் கிராம மக்களுக்கு, மக்கள் சக்தி 100 நாட்கள் திட்டத்தின் ஊடாக குடிநீரைப் பெற்றுக்கொடுக்க முடிந்துள்ளது.

சுனாமியின் பின்னர் பல வருடங்களாக சுத்தமான குடிநீரின்றி சிரமப்பட்ட பெஸ்டிஸ் கிராமத்தில் சுமார் 80 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் வாழ்கின்றனர்.

மக்கள் சக்தி 100 நாட்கள் திட்டத்தின் மூலம் வழங்கப்பட்ட நீர்த்திட்டத்தின் ஊடாக இவர்கள் பயன்பெறவுள்ளனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்