அரநாயக்க பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை

அரநாயக்க பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை

அரநாயக்க பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை

எழுத்தாளர் Staff Writer

22 Oct, 2016 | 11:29 am

அரநாயக்க துன்திரிபிட்டிய பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

கேகாலை நாரம்பிட்டி பகுதியை சேர்ந்த 29 வயதான ஒருவரே கொலை செய்யப்ப்டடுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

கொலையுடன் தொடர்புடைய சந்நேகநபர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளதுடன், அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்