அநுராதபுரத்தில் போலி நாணயத்தாள்களுடன் இருவர் கைது

அநுராதபுரத்தில் போலி நாணயத்தாள்களுடன் இருவர் கைது

அநுராதபுரத்தில் போலி நாணயத்தாள்களுடன் இருவர் கைது

எழுத்தாளர் Staff Writer

22 Oct, 2016 | 11:39 am

அநுராதபுரம் பகுதியில் போலி நாணயத்தாள்களுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

20 ஐயாயிரம் போலி நாணயத்தாள்கள், 4 ஆயிரம் ரூபா போலி நாணயத்தாள்கள் மற்றும் 7 நூறு ரூபா போலி நாணயத்தாள்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

5 ஆயிரம் ரூபா போலி நாணயத்தாளை வழங்கி பொருட் கொள்வனவில் ஈடுபட்ட சந்தர்ப்பத்திலேயே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கலென்பிந்துனுவெவ பகுதியை சேர்ந்த 25 மற்றும் 22 வயதான இரு இளைஞர்களே பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்