அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி கிளிநொச்சியில் கையெழுத்து சேகரிப்பு

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி கிளிநொச்சியில் கையெழுத்து சேகரிப்பு

எழுத்தாளர் Bella Dalima

20 Oct, 2016 | 7:32 pm

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி கிளிநொச்சி பொதுச்சந்தைக்கு முன்பாக இன்று கையெழுத்து சேகரிக்கப்பட்டது.

கிளிநொச்சி மாவட்ட காணாமலாக்கப்பட்டோர் சங்கம் மற்றும் சிவில் அமையம் ஆகியன இணைந்து இதனை ஏற்பாடு செய்திருந்தன.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்