கொட்டாஞ்சேனை பகுதியிலுள்ள வர்த்தக நிலையமொன்றில் பரவிய தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது

கொட்டாஞ்சேனை பகுதியிலுள்ள வர்த்தக நிலையமொன்றில் பரவிய தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது

கொட்டாஞ்சேனை பகுதியிலுள்ள வர்த்தக நிலையமொன்றில் பரவிய தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது

எழுத்தாளர் Staff Writer

15 Oct, 2016 | 10:50 am

கொட்டாஞ்சேனை பகுதியிலுள்ள வர்த்தக நிலையமொன்றில பரவிய தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை பரவிய தீ கொழும்பு தீயணைப்பு பிரிவினரால் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தீயை அணைப்பதற்காக இரண்டு தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்