பெரகல காட்டுப்பகுதியில் தீ

பெரகல காட்டுப்பகுதியில் தீ

பெரகல காட்டுப்பகுதியில் தீ

எழுத்தாளர் Staff Writer

09 Oct, 2016 | 3:53 pm

ஹப்புத்தளை பெரகல காட்டுப்பகுதியில் தீப்பரவியுள்ளது.

தீயினை கட்டுப்படுத்துவதற்கு குறித்த பகுதியை நெருங்க முடியாதுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தீயினால் சுமார் 50 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரையாகியுள்ளதாகவும் இன்று பிற்பகல் இந்த தீ பரவ ஆரம்பித்தாகவும் எமது செய்தியாளர் கூறினார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்