சர்வதேச தபால் தினம் இன்று

சர்வதேச தபால் தினம் இன்று

சர்வதேச தபால் தினம் இன்று

எழுத்தாளர் Staff Writer

09 Oct, 2016 | 11:17 am

சர்வதேச தபால் தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகின்றது.

இதற்கமைய இன்றை தினம் தபால் திணைக்களத்தினால் பல்வேறு செயற்பாடுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தபால் மாஅதிபர் ரோஹன அபேரத்ன தெரிவித்துள்ளார்.

1877 ஆம் ஆண்டு சுவிட்ஸர்லாந்தில் உலக தபால் சங்கம் முதன்முறையாக ஒன்று கூடியது.

அந்தவகையில் இலங்கையின் கரையோர பகுதிகளில் முதன் முறையாக ஐந்து தபால் நிலையங்கள் ஸ்தாபிக்கப்பட்டன.

1799 ஆம் ஆண்டு இலங்கை தபாலுக்கான கோட்பாடுகள் வரையறுக்கப்பட்டதுடன், வரையறுக்கப்பட்ட தபால் கட்டணம் அறிவிக்கப்பட்டது.

1832 ஆம் ஆண்டு ஆசியாவின் தபால் துறைக்கு முன்னோடியாக இலங்கை தபால் சேவை காணப்பட்டது.

இன்றைய நவீன யுகத்திலும் தபால் துறையின் சேவை அலப்பரியது என்பது குறிப்பிடத்தக்கது.
சர்வதேச தபால் தினம்,தபால் தினம்,


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்