அரநாயக்க வனப்பகுதியில் பரவிய தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது

அரநாயக்க வனப்பகுதியில் பரவிய தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது

அரநாயக்க வனப்பகுதியில் பரவிய தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது

எழுத்தாளர் Staff Writer

09 Oct, 2016 | 11:25 am

அரநாயக்க வனப்பகுதியில் பரவிய தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

இராணுவத்தினரும் பொலிஸாரும் இணைந்து தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர்.

சுமார் 30 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரையாகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர.

மிருக வேட்டை காரணமாக தீ மூட்டப்பட்டிருக்க கூடும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்