அங்குனு கொலபெலஸ்ஸ பகுதியில் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு இருவர் கொலை

அங்குனு கொலபெலஸ்ஸ பகுதியில் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு இருவர் கொலை

அங்குனு கொலபெலஸ்ஸ பகுதியில் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு இருவர் கொலை

எழுத்தாளர் Staff Writer

09 Oct, 2016 | 10:41 pm

அங்குனுகொலபெலஸ்ஸ முறவெசிஹேன பகுதியில் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு இருவர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் இருவர் காயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்