சுவிட்ஸர்லாந்து நீதி அமைச்சருக்கும் சி.வி விக்னேஸ்வரனுக்கும் இடையில் சந்திப்பு

சுவிட்ஸர்லாந்து நீதி அமைச்சருக்கும் சி.வி விக்னேஸ்வரனுக்கும் இடையில் சந்திப்பு

எழுத்தாளர் Staff Writer

03 Oct, 2016 | 7:33 pm

சுவிட்ஸர்லாந்தின் நீதி அமைச்சர் எச்.ஈ சிமொனெட்டா சொமருகார், வட மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரனை இன்று (03) சந்தித்து கலந்துரையாடினார்.

யாழ். கைதடியிலுள்ள முதலமைச்சரின் செயலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.

சுவிட்ஸர்லாந்தின் நீதி அமைச்சர் உள்ளிட்ட குழுவினரும், வட மாகாண முதலமைச்சரும் இதன்போது கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பில், சந்திப்பின் பின்னர், வட மாகாண முதலமைச்சர் ஊடகங்களுக்கு தெளிவுபடுத்தினார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்