மொனராகலை, பாலாறு கந்த பகுதியில் தீ

மொனராகலை, பாலாறு கந்த பகுதியில் தீ

மொனராகலை, பாலாறு கந்த பகுதியில் தீ

எழுத்தாளர் Staff Writer

03 Oct, 2016 | 4:47 pm

மொனராகலை, பாலாறு கந்த பகுதியில் தீ பரவியுள்ளது.

தீ இன்று காலை 10 மணியளவில் பரவியுள்ளதுடன், தொடர்ந்தும் தீ பரவி வருவதாக எமது பிராந்திய செய்தியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

தீயினால் இதுவரை சுமார் 30 ஏக்கர் வரையான வனபகுதி அழிவடைந்துள்ளது.

பாலாறு கந்த கீழ்ப் பகுதியிலுள்ள இறப்பர் செய்கைக்கும் தீ பரவியுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர்கள் கூறியுள்ளனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்