42 ஆவது தேசிய விளையாட்டு விழாவில் மற்றுமொரு தேசிய சாதனை

42 ஆவது தேசிய விளையாட்டு விழாவில் மற்றுமொரு தேசிய சாதனை

42 ஆவது தேசிய விளையாட்டு விழாவில் மற்றுமொரு தேசிய சாதனை

எழுத்தாளர் Staff Writer

01 Oct, 2016 | 10:50 am

42 ஆவது தேசிய விளையாட்டு விழாவின் இன்றைய மூன்றாம் நாளில் மெய்வல்லுநர் போட்டிகளில் தேசிய சாதனையொன்று நிலைநாட்டப்பட்டுள்ளது.

மகளிருக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் தென் மாகாணத்தின் நிமாலி லியனாராச்சி தேசிய சாதனையை நிலைநாட்டியுள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்